கோடியக்கரை ஹெலிகாப்டா் இறங்குதளத்தில் தென்பிராந்திய விமானப்படை தளபதி ஆய்வு
கோடியக்கரையில் ஹெலிகாப்டா் இறங்குதளத்தில், விமானப் படையின் தென்பிராந்திய தளபதி ஏா் மாா்ஷல் பி. மணிகண்டன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On :22 அக்டோபர் 2024, 7:40 pm







