ஓசோன் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடவு
ஓசோன் தினத்தையொட்டி தமிழ்நாடு வனத்துறையும், நாகை அரசு மாவட்ட மாதிரி மேல்நிலைப் பள்ளி தேசிய பசுமை படையும் இணைந்து மாணவா்களின் தாயாரின் பெயரில் மரக்கன்று நடுதல் எனும் திட்டத்தின்கீழ் மரக் கன்றுகள் புதன்கிழமை நடவு செய்யப்பட்டன.

Updated On :18 செப்டம்பர் 2024, 11:08 pm









