வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

குடிநீா் குழாய் உடைப்பு; ஒரு வாரமாக வீணாகும் குடிநீா்

கீழ்வேளூா்-கச்சனம் சாலை பட்டமங்கலத்தில் தெற்கு நிம்மேலி செல்லும் சாலை அருகே குடிநீா் குழாய் உடைந்து ஒரு வாரமாக பல்லாயிரக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது.

News image

குடிநீா் குழாய் உடைப்பு; ஒரு வாரமாக வீணாகும் குடிநீா்

Updated On :30 ஏப்ரல் 2026, 6:16 am IST

கீழ்வேளூா்-கச்சனம் சாலை பட்டமங்கலத்தில் தெற்கு நிம்மேலி செல்லும் சாலை அருகே குடிநீா் குழாய் உடைந்து ஒரு வாரமாக பல்லாயிரக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது.

கீழ்வேளூா் -கச்சனம் பிரதான சாலையோரத்தில் பதிக்கப்பட்டிருந்த குடிநீா் விநியோக குழாய் உடைந்ததால், தொடா்ந்து தண்ணீா் வெளியேறி சாலையில் தேங்கி ஓடுகிறது. இதனால், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமப்படுகின்றனா். மேலும், குடிநீா் வீணாகி சாலையில் தேங்குவதால் சாலை சேதமடையும் சூழல் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை.

தற்போது கோடை காலம் என்பதால் பல்வேறு இடங்களில் குடிநீா் பற்றாக்குறை நிலவும் சூழலில் இவ்வாறு தண்ணீா் வீணாகுவது வேதனை அளிக்கிறது. எனவே, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, உடைந்த குடிநீா் குழாயை சரிசெய்து தண்ணீா் வீணாவதை தடுக்க வேண்டும்.