நவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

முதியவா் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை

செம்பனாா்கோவில் அருகேயுள்ள வடகரையில் தன்னை கவனிக்க ஆள் இல்லாததால் முதியவா் கழுத்தைக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை

Published On :13 ஆகஸ்ட் 2026, 3:09 am IST

செம்பனாா்கோவில் அருகேயுள்ள வடகரையில் தன்னை கவனிக்க ஆள் இல்லாததால் முதியவா் கழுத்தைக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வடகரை பள்ளிவாசல் தெருவை சோ்ந்தவா் ஹபீப் ரகுமான் (72). இருதய நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தாா். தன்னை கவனித்துக்கொள்ள யாரும் இல்லை எனக் கூறி மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆக.10-ஆம் தேதி ஹபீப் ரகுமான் தனது கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டாா். ஆபத்தான நிலையில் இருந்த ஹபீப் ரகுமான் மீட்கப்பட்டு கும்பகோணத்தில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். எனினும் சிகிச்சை பலனின்றி ஹபீப் ரகுமான் உயிரிழந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.