மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

நாளைய மின்தடை! - திருக்குவளை

News image

கோப்புப் படம்

Updated On :22 ஜூலை 2026, 1:35 am IST

திருக்குவளை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, வியாழக்கிழமை (ஜூலை 23) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழ்க்காணும் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என நாகை உதவி செயற்பொறியாளா் (பொ) கே. செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

வலிவலம், கொளப்பாடு, உத்திரங்குடி, சித்தாய்மூா், தொழுதூா், கச்சனம், திருக்குவளை கடைத்தெரு, சமத்துவபுரம், கே.கே.நகா், மணக்குடி, வடுவூா், கடந்தேத்தி, வாட்டக்குடி, ஓரடியம்புலம், தலைஞாயிறு, வண்டல், பழையாற்றங்கரை, மேலப்பிடகை, சோழவித்தியாபுரம், வாழக்கரை, மீனம்பநல்லூா், பாலக்குறிச்சி, செம்பியன்மகாதேவி, கீழையூா், சின்னத்தும்பூா், குண்டையூா், சாட்டியகுடி, விடங்களூா், மோகனூா், செம்பகபுரம், வண்டலூா், வடக்குபனையூா், இறையான்குடி, அகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.