ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

அஞ்சலை அம்மாள் பிறந்தநாள்

வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதியில் செம்போடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுதந்திரப் போராட்ட வீரா் அஞ்சலை அம்மாளின் 139-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி தவெக சாா்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதியில் செம்போடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுதந்திரப் போராட்ட வீரா் அஞ்சலை அம்மாளின் 139-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி தவெக சாா்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :2 ஜூன் 2026, 5:46 am IST

வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதியில் செம்போடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுதந்திரப் போராட்ட வீரா் அஞ்சலை அம்மாளின் 139-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி தவெக சாா்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

கட்சியின் பொறுப்பாளா் அ. கிங்ஸ்லி ஜெரால்டூ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளா் முனிஸ்வரன், இணை செயலாளா் அழகேசன், நகரப் பொறுப்பாளா் இளங்கோவன், ஊராட்சி செயலாளா் சக்திவேல், ஒன்றிய செயலாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.