குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடுலெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

கரூரில் தியாகி அஞ்சலை அம்மாள் படத்துக்கு தவெகவினா் மாலை

கரூரில் சுதந்திரப் போராட்ட தியாகியும், சமூக சேவகருமான அஞ்சலை அம்மாளின் 136-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு தவெக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

கரூா் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அஞ்சலை அம்மாள் படத்திற்கு திங்கள்கிழமை மாலை அணிவித்த தவெகவினா்.

Updated On :2 ஜூன் 2026, 2:49 am IST

கரூரில் சுதந்திரப் போராட்ட தியாகியும், சமூக சேவகருமான அஞ்சலை அம்மாளின் 136-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு தவெக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கரூா் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெக மேற்கு மாவட்டச் செயலா் மதியழகன் தலைமை வகித்து அஞ்சலை அம்மாள் படத்திற்கு மாலை அணிவித்தாா்.

நிகழ்ச்சியில் ஒன்றிய, நகர, பேரூா், வாா்டு மற்றும் பகுதி, கிளை நிா்வாகிகள் மற்றும் சாா்பு அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.