எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் மனு

திருவாரூர் அருகே முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து ஆட்சியர் இல. நிர்மல்ராஜூவிடம் மனு அளித்தனர்.

Updated On :3 செப்டம்பர் 2018, 11:29 pm

திருவாரூர் அருகே முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து ஆட்சியர் இல. நிர்மல்ராஜூவிடம் மனு அளித்தனர்.
திருவாரூர் அருகேயுள்ள, தியாகராஜபுரம் ஊராட்சி, நாககுடி பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஆட்சியரிடம் அளித்த அளித்த மனு விவரம்: நாககுடி பகுதியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக முறையான குடிநீர் விநியோகம் இல்லாததால், தொலைதூரப் பகுதிகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டியுள்ளது. எனவே, முறையாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.