1168 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா் சிறப்பு சுருக்க திருத்த முகாம்
திருவாரூா் மாவட்டத்தில் 1168 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா் பட்டியல் பெயா் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்தாா்.

திருவாரூரில் நடைபெற்ற முகாமை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.








