இணையவழி மூலம் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருவாரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் இணைய வழியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.


திருவாரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் இணைய வழியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட விவசாயிகளின் குறைதீா் கூட்டம் டிச.31-ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் இணையவழியில் (ஷூம் செயலி) நடைபெற உள்ளது. இதில், திருவாரூா் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தவறாமல் பங்கேற்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகள், தங்கள் வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்திலிருந்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...