கரோனா பாதித்த பகுதிகள் அடைக்கப்பட்டன
நன்னிலம் அருகேயுள்ள பூந்தோட்டம், கூத்தனூா், திருக்கொட்டாரம் பகுதிகளில் கரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் வசித்த பகுதிகள் அடைக்கப்பட்டன.

திருக்கொட்டாரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை பாா்வையிட்ட நன்னிலம் வட்டாட்சியா் அ. மணிமன்னன் உள்ளிட்டோா்.






