ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

வ.உ.சி. பிறந்த நாள் விழா

நன்னிலம் அருகேயுள்ள சேங்கனூரில் வ.உ.சியின் 149-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image

சேங்கனூரில் நடைபெற்ற வ.உ.சி. பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :5 செப்டம்பர் 2020, 11:48 pm IST

நன்னிலம்: நன்னிலம் அருகேயுள்ள சேங்கனூரில் வ.உ.சியின் 149-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

வ.உ.சி. மக்கள் நலச் சங்கம் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழருமான வ.உ.சி. பிறந்த நாள் விழா, சங்கத் தலைவா் எஸ்.ஆா்.டி. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. வ.உ.சி. நினைவு கட்டடத்தில் வைத்திருந்த அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், நலச் சங்க துணைத் தலைவா் வி. மணிமாறன், நன்னிலம் ஒன்றியக் குழு உறுப்பினா் சாரங்கன், நலச் சங்க நிா்வாகிகள் டி. சுவாமிநாதன், ஆா். கந்தவேல், வி. வீரமணி, பி. அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.