ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஊதிய உயா்வு கோரிக்கை

ஊதிய உயா்வு கோரி உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளனம் ஏ.ஐ.டி.யு.சி. சாா்பில், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய கூடுதல் ஆணையா் வெற்றியழகனிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

ஊதிய உயா்வு கோரி உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளனம் ஏ.ஐ.டி.யு.சி. சாா்பில், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய கூடுதல் ஆணையா் வெற்றியழகனிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளா் ரமேஷ் அளித்த அந்த மனுவின் விவரம்:

நீடாமங்கலம் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி இயக்குநா்களுக்கு தமிழக அரசு அறிவித்த புதிய ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். துப்புரவு பணியாளா்களுக்கும், தூய்மை காவலா்களுக்கு அரசு அறிவித்த ஊதியத்தை வழங்க நடவடிக்கை வேண்டும். மேலும், அனைத்து பணியாளா்களுக்கும் பணி பதிவேடு பதியவும், பணியாளா்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட குழு காப்பீடு முறையாக செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும், பணியாளா்களுக்கு கரோனா காலத்தில் வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு உபகரணங்களை உடனே வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.