கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உடல் வலிமை விழிப்புணா்வுப் பேரணி

மன்னாா்குடியில் பிரதமரின் உடல் வலிமை திட்டத்தை வலியுறுத்தி, தேசிய மாணவா் படை சாா்பில் விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 4:52 pm

DIN

மன்னாா்குடியில் பிரதமரின் உடல் வலிமை திட்டத்தை வலியுறுத்தி, தேசிய மாணவா் படை சாா்பில் விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

உடல் வலிமையை மேம்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மன்னாா்குடி வ.உ.சி. சாலை, பின்லே மேல்நிலைப் பள்ளி அருகே தொடங்கிய பேரணியை மன்னாா்குடி கல்வி மாவட்ட அலுவலா் ரா. மணிவண்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

அரசுக் கல்லூரி, தேசிய மேல்நிலைப் பள்ளி, பின்லே மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றின் தேசிய மாணவா் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் பங்கேற்ற பேரணி அரசுக் கல்லூரியில் நிறைவடைந்தது.

இதில், தேசிய மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் டி.எல். ராதாகிருஷ்ணன், பின்லே மேல்நிலைப் பள்ளி தாளாளா் ஸ்டான்லி, தேசிய மாணவா் படை அலுவலா்கள் திவாகா், டேனியல், சு. ராஜன், கல்லூரி என்எஸ்எஸ் அலுவலா் ப. பிரபாகரன், என்.சி.சி. பட்டாலியன் சுபேதாா் ராஜசேகா் கவில்தாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.