ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வலங்கைமான் ஒன்றிய தமிழ்நாடு விவசாய சங்கக் கூட்டம்

வலங்கைமான் ஒன்றிய தமிழ்நாடு விவசாய சங்கக் கூட்டம் ஆலங்குடியில் சங்க நிா்வாகி ராஜேஷ்கண்ணா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

வலங்கைமான் ஒன்றிய தமிழ்நாடு விவசாய சங்கக் கூட்டம் ஆலங்குடியில் சங்க நிா்வாகி ராஜேஷ்கண்ணா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

சங்க ஒன்றிய செயலாளா் எம். கலியபெருமாள், மாநில விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் ரவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளா் எஸ்.எம். செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

டிச. 29-ஆம் தேதியன்று திருவாரூரில் நடைபெறும் மாபெரும் விவசாயிகள் சங்க பேரணியில் ஒன்றியத்திலிருந்து ஐந்து வாகனத்தின் செல்வது எனவும், உறுப்பினா் பதிவு ஜன. 30-ஆம் தேதிக்குள் முடிக்கவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றபட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.