பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலியில், பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து தேசிய மாதா் சம்மேளனம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலியில், பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து தேசிய மாதா் சம்மேளனம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியத் தலைவா் கவிதா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் தமயந்தி, ஒன்றியச் செயலாளா் தமிழ்ச்செல்வி, மாநிலக்குழு உறுப்பினா் குருமணி, ஒன்றிய துணைத் தலைவா்கள் தங்கம், விஜயா, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுஜாதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...