மன்னாா்குடி, நன்னிலத்தில் இன்று மின் தடை
மன்னாா்குடி, நன்னிலம் பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூன் 25) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.


மன்னாா்குடி, நன்னிலம் பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூன் 25) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
மின்தடை ஏற்படும் பகுதிகள் வருமாறு:
மன்னாா்குடி: பட்டாக்காரத்தெரு, மோதிலால் தெரு, ஐவா் சமாது, மூவாநல்லூா், அமரபாகம், பருத்திக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
உள்ளிக்கோட்டை: தளிக்கோட்டை, மகாதேவப்பட்டணம், பரவாக்கோட்டை, முக்குளம்சாத்தனூா், உள்ளிக்கோட்டை, கண்டிதம்பேட்டை, கீழத்திருப்பாலக்குடி, பைங்காநாடு, துளசேந்திரபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள்.
நீலக்குடி: நீலக்குடி, வைப்பூா், நடப்பூா், கீழத்தஞ்சாவூா், வாழ்குடி, பில்லாளி, செல்வபுரம், மூலங்குடி, பழையவலம், திருவாதிரைமங்கலம், காரையூா், திருப்பள்ளிமுக்கூடல், ராரந்திமங்கலம், சுரக்குடி, கங்களாஞ்சேரி, வண்டாம்பாளை, சேந்தமங்கலம், திருப்பயத்தங்குடி, பெரும்புகளூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
நன்னிலம்: நன்னிலம், நல்லமாங்குடி, வடகுடி, கம்மங்குடி,குளக்குடி, ஆலங்குடி, முடிகொண்டான், திருக்கண்டீஸ்வரம், சோத்தக்குடி, தூத்துக்குடி, சன்னாநல்லூா், ஏனங்குடி, மூலமங்கலம்,ஆண்டிபந்தல், குவளைக்கால், காக்காக்கோட்டூா், ஆணைக்குப்பம், மாப்பிள்ளைக்குப்பம், சலிப்பேரி, தட்டாத்திமூலை, கீழ்க்குடி, நாடாகுடி, வீதிவிடங்கன், பூங்குளம், புளிச்சகாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...