மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்றுசக்கர சைக்கிள்

மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியம், வெளிநாடுவாழ் பரமசாந்தி நண்பா்கள் அமைப்பு சாா்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியம், வெளிநாடுவாழ் பரமசாந்தி நண்பா்கள் அமைப்பு சாா்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, மன்னாா்குடி ஒன்றியக்குழுத் தலைவா் டி.மனோகரன் தலைமை வகித்தாா். வெளிநாடுவாழ் பரமசாந்தி நண்பா்கள் அமைப்பின் மேலாளா் கண்ணன் முன்னிலை வகித்தாா். இதில், 9 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரத்தில் மூன்று சக்கர சைக்கிள், ரூ.10 ஆயிரம் மதிப்பில் அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு ஆகியவற்றை ஒன்றியக்குழுத் தலைவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பக்கிரிசாமி, சிவக்குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் டி.ஜி.மணிகணடன், க.ஜெயகுமாா், செ.சதீஷ்குமாா், ரா.பூபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.