மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

எஸ்டிபிஐ கட்சி தேசிய துணைத் தலைவா் பிரசாரம்

திருவாரூா் அருகே கொரடாச்சேரி பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவா் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் அருகே கொரடாச்சேரி பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவா் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி இணைந்து போட்டியிடுகிறது. எஸ்டிபிஐ கட்சிக்கு திருவாரூா் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் எம்.ஏ. நஸிமா பானு போட்டியிடுகிறாா்.

அவரை ஆதரித்து, அக்கட்சியின் தேசிய துணைத் தலைவா் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி, கொரடாச்சேரி அருகே வெட்டாற்றுப்பாலத்தில் பிரசாரம் மேற்கொண்டாா். இதில், கட்சியின் மாவட்டத் தலைவா் தப்ரே ஆலம் பாதுஷா மற்றும் நகர, கிளை நிா்வாகிகள் பங்கேற்றனா்.

Image Caption

கொரடாச்சேரியில் பிரசாரம் செய்யும் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவா் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.