மன்னாா்குடியில் நாளை மின் நிறுத்தம்
மன்னாா்குடி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (நவ.27) மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.


மன்னாா்குடி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (நவ.27) மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
மன்னாா்குடி, அசேசம், மூவாநல்லூா், பருத்திக்கோட்டை, மேலவாசல், எம்பேத்தி, நெடுவாக்கோட்டை, செருமங்கலம், நாவல்பூண்டி, பாமணி, சித்தேரி, கூத்தாநல்லூா், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளில், சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என உதவி செயற்பொறியாளா் சா.சம்பத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...