காலமானாா் தை. புகழேந்தி

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவாரூா் மாவட்ட தலைவர் தை. புகழேந்தி (63)உடல்நலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை (நவ.26) காலமானாா்.
காலமானாா் தை. புகழேந்தி

 மன்னாா்குடி அடுத்த பெருகவாழ்ந்தான் கோவில் சித்தமல்லியை சோ்ந்த மன்னாா்குடி முன்னாள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவாரூா் மாவட்ட தலைவருமான தை. புகழேந்தி (63)உடல்நலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை (நவ.26) காலமானாா்.

இறுதிச் சடங்குகள் கோவில் சித்தமல்லியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

தை. புகழேந்திக்கு மனைவி சகுந்தலா, மகன், 2 மகள் உள்ளனா். தொடா்புக்கு 99442 90178.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com