
/

Updated On :16 செப்டம்பர் 2021, 6:30 pm
நீடாமங்கலத்தில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.
இடி- மின்னலுடன் மழை பெய்ததால், மின்தடை ஏற்பட்டது. சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்றது. நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயா் கோயிலுக்குள் மழைநீா் புகுந்தது. பலத்த காற்றும் வீசியதால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து கிடந்தன. சாக்கடை நீரும், மழை நீரும் சாலைகளில் கலந்து ஓடியதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடை உரிமையாளா் கொலை முயற்சி வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட நபா் விடுவிப்பு

பாலம் தீ விபத்தில் மூச்சுத் திணறி 9 போ் உயிரிழப்பு: உள்ளூா்வாசிகள் தகவல்

மருத்துவமனை ஒருங்கிணைப்பால் எளிதில் மருத்துவ வசதி பெறலாம்: தில்லி முதல்வா் அலுவலகம்

வீட்டில் புகுந்து கும்பல் துப்பாக்கிச்சூடு: சிறுவன் உயிரிழப்பு; தந்தை காயம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...
5 மணி நேரங்கள் முன்பு

