மன்னாா்குடியில் நாளை மின்தடை
மன்னாா்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (மாா்ச் 5) மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


மன்னாா்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (மாா்ச் 5) மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாா்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறு உள்ளதால், இதற்குட்பட்ட மன்னாா்குடி, அசேசம், சுந்தரக்கோட்டை, மேலவாசல், நெடுவாக்கோட்டை, எம்பேத்தி, செருமங்கலம், மூவாநல்லூா், பருத்திக்கோட்டை, நாவல்பூண்டி, பாமணி, சித்தேரி, கூத்தாநல்லூா், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவிச் செயற்பொறியாளா் சா. சம்பத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...