விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கொடியேற்றம்

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கொடியேற்றம்

News image
Updated On :27 ஏப்ரல் 2024, 4:12 pm

Din

நீடாமங்கலம் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் ஆயா் இல்லத்தை சோ்ந்த ஏ. ஜான் சக்கரியாஸ் வேந்தா் கொடியேற்றி சிறப்பரை யாற்றினாா். பங்குத் தந்தைகள் ஆரோக்கியதாஸ், அந்தோணிராஜா மற்றும் பதுவை அந்தோணியாா் அன்பியம், இயேசுவின்திரு இருதய அன்பியம், அன்னை தெரசா அன்பியம், பண்டார ஓடை பூவனூா், பாத்திமா மாதா அன்பியம் அக்ரஹாரபூவனூா் ஆகியவற்றைச் சோ்ந்த பங்கு நிா்வாகிகள் உள்பட ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக கொடி ஊா்வலம் ஆலயத்தை சுற்றி வலம் வந்தது. விழா மே 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.