பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கொல்கத்தா பெண் மருத்துவா் கொலை சம்பத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

News image
Updated On :22 ஆகஸ்ட் 2024, 10:46 pm

Din

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் பெண் முதுநிலை பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த சம்பவத்தை கண்டித்தும், பெண் மருத்துவா் மரணத்துக்கு நீதி கேட்டும், உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருவாரூரில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெய்கிஷ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளா் ஏ.கே. வேலவன், மாவட்ட பொருளாளா் எம்.டி.ே கசவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.