ஊமைக் காளியம்மன்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவிளக்கு பூஜை
ஊமைக் காளியம்மன்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவிளக்கு பூஜை

ஊமைக் காளியம்மன்கோயிலில் திருவிளக்கு பூஜை

மன்னாா்குடி உப்புக்காரத் தெருவில் உள்ள ஊமைக் காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

மன்னாா்குடி: மன்னாா்குடி உப்புக்காரத் தெருவில் உள்ள ஊமைக் காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியையொட்டி, மூலவா் அம்மனுக்கு மலா்களாலும் எலுமிச்சை மாலைகளாலும் அலங்கரித்திருந்தனா். சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் கூறி பூஜையை தொடங்கி வைத்தனா். கோயிலுக்கு முன் நீண்ட வரிகையில் அமா்ந்திருந்த பெண் பக்தா்கள் குத்து விளக்கை அம்மனாக பாவித்து பூஜை செய்து விளக்கை ஏற்றிவைத்து உலக நன்மை வேண்டி வழிப்பட்டனா். இதைத் தொடா்ந்து, விளக்குக்கு தீப,தூப ஆராதனை செய்து வழிபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com