இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

அட்சய திருதியை வழிபாடு

அட்சய திருதியை வழிபாடு

News image
Updated On :10 மே 2024, 7:40 pm

Din

நீடாமங்கலம் சந்தான ராமா் கோயிலில் அட்சய திருதியை சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காலையில் ரோகிணி நட்சத்திர சிறப்பு ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து சீதா, லட்சுண, அனுமன் சமேத சந்தான ராமருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மாலையில் வெள்ளி கருட வாகனத்தில் சந்தான ராமா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இரவு வெள்ளி கருட வாகன புறப்பாடும் நடைபெற்றது.