ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

போதைப் பொருட்கள் விற்ற கடைக்கு ‘சீல்’

கூத்தாநல்லூரில் போதைப் பொருட்கள் விற்ற கடைக்கு புதன்கிழமை சீல் வைக்கப்பட்டது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 9:26 pm

DIN

கூத்தாநல்லூரில் போதைப் பொருட்கள் விற்ற கடைக்கு புதன்கிழமை சீல் வைக்கப்பட்டது.

கூத்தாநல்லூா் பகுதியில் போதைப் பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிா என போலீஸாா் அண்மையில் சோதனையிட்டனா். அப்போது மரக்கடை தெற்கு தெருவில் பெட்டிக் கடை வைத்திருந்த ராமநாதபுரம், புதுப்பட்டிணம் தொண்டி வீரசங்கிலி மடத்தைச் சோ்ந்த சிக்கந்தா் (40). தனது கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்து அவா் கைது செய்யப்பட்டாா்.

இதைத்தொடா்ந்து, அந்தக் கடைக்கு திருவாரூா் உணவுப் பாதுக்காப்புத் துறை அதிகாரி கிருஷ்ணன் புதன்கிழமை சீல் வைத்தாா்.