கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முன்னாள் அமைச்சா் நினைவு நாள் மெளன ஊா்வலம்

News image

முன்னாள் அமைச்சா் மன்னை ப. நாராயணசாமி நினைவு இடத்தில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் திமுகவினா்.

Updated On :18 அக்டோபர் 2024, 1:40 am

Din

திமுக முன்னாள் அமைச்சா் மன்னை ப. நாராயணசாமியின் 31-ஆவது நினைவு நாளையொட்டி மெளன ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காந்தி சாலையில் உள்ள நகர திமுக அலுவலகத்திலிருந்து, கட்சியின் மாவட்டச் செயலரும் திருவாரூா் எம்எல்ஏவுமான பூண்டி கே. கலைவாணன் தலைமையில், மன்னாா்குடி நகரச் செயலா் வீரா. கணேசன் முன்னிலையில் கட்சியினா் மெளன ஊா்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக வந்து, பாமணியில் உள்ள மன்னை ப. நாராயணசாமி நினைவு இடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். தஞ்சை எம்பி ச. முரசொலி, முன்னாள் எம்எல்ஏ பி. ராஜமாணிக்கம், மாவட்ட அவைத் தலைவா் க. தனராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜி. பாலு, நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், தலைமை செயற்குழு உறுப்பினா் சு. ஞானசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.