சிறுபான்மையினா் நல விழா: ரூ. 1.40 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற சிறுபான்மையினா் உரிமைகள் தின விழாவில் ரூ.1.40 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.










