ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அங்கன்வாடி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடியை அடுத்த கோட்டூரில் அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
கோட்டூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தினா்.
Updated On :29 டிசம்பர் 2025, 7:23 pm

Syndication

மன்னாா்குடி: மன்னாா்குடியை அடுத்த கோட்டூரில் அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட வளா்ச்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் பிரபா தலைமை வகித்தாா். 50-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா். பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.