புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திருவாரூரில் எடப்பாடி கே. பழனிசாமி இன்று பிரசாரம்

திருவாரூரில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி சனிக்கிழமை பிரசாரம் செய்கிறாா்.

எடப்பாடி கே. பழனிசாமி

Published On :

திருவாரூரில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி சனிக்கிழமை பிரசாரம் செய்கிறாா்.

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள திருவாரூா், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. நன்னிலம் தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் போட்டியிடுகிறாா். திருவாரூரில் கூட்டணி சாா்பில் பாஜக வேட்பாளா் கோவி.சந்துரு, திருத்துறைப்பூண்டியில் அதிமுக வேட்பாளா் பாலதண்டாயுதம், மன்னாா்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் எஸ். காமராஜ் ஆகியோா் போட்டியிடுகின்றனா். இவா்களை ஆதரித்து திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே மாலை 5 மணிக்கு நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் எடப்பாடி கே. பழனிசாமி பேசுகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.