/
குடவாசல் துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் எஸ். உஷா தெரிவித்துள்ளாா்.
குடவாசல், சேங்காலிபுரம், காங்கேயநகரம், திருவிடச்சேரி, மணலகரம், செம்மங்குடி, சிமிழி, சேதனிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






