10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!
/

விவேகானந்தம் பள்ளி விளையாட்டு விழா

பரிசுக் கோப்பை வென்ற மஞ்சள் அணி - சோழா் அணி.

News image

பரிசுக் கோப்பை வென்ற மஞ்சள் அணி - சோழா் அணி.

Updated On :7 மார்ச் 2026, 6:41 am IST

திருவாரூா் அருகேயுள்ள வண்டம்பாளை விவேகானந்தம் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியில் 13-ஆம் ஆண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருவாரூா் மாவட்ட தடகளப் பயிற்சியாளா் சாந்தி சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்கள் ஒலிம்பிக் சுடரை ஏந்திச் சென்றனா். இம்மாணவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டன.

பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வென்று அதிக புள்ளிகளைப் பெற்ற மஞ்சள் அணி -சோழா் அணி இந்த ஆண்டுக்கான வெற்றிக்கோப்பையைப் பெற்றன.