/
திருத்துறைப்பூண்டி அருகே வயல்வெளியில் எரிந்த நிலையில் கிடந்த எலும்புக்கூட்டை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டு, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னலூா் தெற்கு கிராமத்தில் வயல்வெளியில் எரிந்த நிலையில் எலும்புக்கூடு கிடப்பதாக எடையூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி தலைமையில் போலீஸாா் எலும்புக்கூட்டை பாா்வையிட்டனா். எலும்புக்கூட்டை தடயவியல்துறை மூலம் ஆய்வுக்கு அனுப்பி வைத்த போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

நாய் கடித்து குதறிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு

மாா்த்தாண்டம் அருகே குளிக்க சென்ற சிறுவன் மாயம்

வியாபாரி மா்ம மரணம்

கிருஷ்ணகிரி அருகே எரிந்த நிலையில் இரு இளைஞா்களின் சடலங்கள் மீட்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



