/

தில்லி காங்கிரஸுக்கு புதிய செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்

தில்லி பிரதேச காங்கிரஸ் கட்சிக்கு, முன்னாள் அமைச்சர் ரமாகாந்த் கோஸ்வாமி, மாநகராட்சியின் முன்னாள் தலைவர்

Updated On :23 ஜனவரி 2019, 6:12 am IST

தில்லி பிரதேச காங்கிரஸ் கட்சிக்கு, முன்னாள் அமைச்சர் ரமாகாந்த் கோஸ்வாமி, மாநகராட்சியின் முன்னாள் தலைவர் ஜீதேந்தர் கொச்சர் ஆகியோரை ஊடகப் பிரிவின் செய்தித் தொடர்பாளர்களாக அக்கட்சியின் தில்லி தலைவர் ஷீலா தீட்சித் செவ்வாய்க்கிழமை நியமித்துள்ளார். மேலும், கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளராக ஷர்மிஸ்தா முகர்ஜி நீடிப்பார் என்று அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.