மதுரை சுங்கடி சேலைகளுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய நிதியமைச்சரிடம் மாா்க்சிஸ்ட் எம்.பி. கோரிக்கை
மதுரை சுங்கடி சேலைகளுக்கு விதிக்கப்பட்ட 12 சதவீத சரக்கு சேவை வரியை (ஜிஎஸ்டி) குறைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி









