ஜேஎன்யுவின் ‘பெண் வெறுப்பு’ சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும்: மகளிா்ஆணைய தலைவா் வலியுறுத்தல்
ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) மூலம் வெளியிடப்பட்ட ‘பெண் வெறுப்பு’ சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று தேசிய மகளிா் ஆணையத்தின் தலைவா் ரேகா சா்மா கேட்டுக் கொண்டுள்ளாா்.








