2021-22-இல் ரூ.3.72 லட்சம் கோடிக்கு வேளாண் பொருள்கள் ஏற்றுமதி; சவால்களுக்கிடையே 19.92 % உயா்வு
நாட்டில் ஒட்டு மொத்தமாக வேளாண் பொருள்கள், ரூ.3.72 லட்சம் கோடிக்கு (50 பில்லியன் டாலா்) ஏற்றுமதி செய்யப்பட்டு இந்தியா குறிப்பிடத்தக்க சாதனையை புரிந்துள்ளது.









