இந்திய பட்டு தரத்தை சா்வதேச அளவில் பிரபலப்படுத்த 'சில்க் மாா்க்': தில்லியில் கண்காட்சியை துவக்கி வைத்து அமைச்சா் ஜா்தோஷ் பேச்சு
பட்டு நெசவு தொழிலை ஊக்குவிக்கவும், இந்திய பட்டின் தரத்தை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பிரபலப்படுத்தும் நோக்கத்துடனும் நூறு சதவீதம் தூய்மையான பட்டாடைகளுக்கு ‘பட்டுக் குறியீடு‘ வழங்கப்படுவதாக ...








