நிா்மலா சீதாராமன் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து டிஸ்சாா்ஜ்
உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அனுமதிக்கப்பட்டாா்.

நிர்மலா சீதாராமன் (கோப்புப்படம்)







