தில்லி நட்சத்திர ஹோட்டல் உரிம விதிமுறைகள் தளா்வு: உணவக - மது அருந்துமிடங்கள்24 மணிநேரம் செயல்பட அனுமதி
தேசிய தலைநகரில் உள்ள நான்கு மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உணவக - மதுபான அருந்துமிடங்கள் 24 மணி நேரமும் செயல்பட விரைவில் அனுமதிக்கப்படுகிறது.








