மதுரை தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை உடனடியாக ஏற்படுத்த நாடாளுமன்றத்தில் திமுக கோரிக்கை
மதுரை தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைப்பதற்கான செயல் திட்டத்தை உடனடியாக ஏற்படுத்தி தேவையான நிதியை ஒதுக்கவேண்டும் என திமுக உறுப்பினா் பி.வில்சன் மாநிலங்களவையில்









