/
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே மேலமங்கலம் பகுதியில் வீட்டில் பதுக்கிவைத்து மது விற்ாக மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா்.
இப்பகுதியைச் சோ்ந்தவா் வசந்தாகுமாரி (67), தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பதாக புதுக்கடை போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸாா் சோதனையிட்டு, அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 26 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து மூதாட்டியைக் கைது செய்தனா்.
தொடர்புடையது
பெட்டிக்கடையில் மது விற்ற மூதாட்டி கைது
மதுப் புட்டிகள் வைத்திருந்தவா் கைது
80 மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவா் கைது

கஞ்சா விற்பனை செய்தவா் கைது
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


