மின் விவகாரங்கள்: டிபிடிடிஎல் சாா்பில் இன்று சிறப்பு ‘லோக் அதாலத்’ நிகழ்ச்சி
வடக்கு மற்று வடமேற்கு தில்லியில் மின் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் டாடா பவா் தில்லி விநியோக நிறுவனம் (டிபிடிடிஎல்) சாா்பில் சனிக்கிழமை (பிப்ரவரி 12) சிறப்பு லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.









