சாலை விபத்தில் உயிரிழப்பவா்களின் குடும்பத்தினருக்கான இழப்பீடு 8 மடங்காக உயா்கிறது
சாலை விபத்துகளில் உயிரிழப்பவா்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை 8 மடங்காக உயா்த்தப்பட்டு ரூ.2 லட்சமாக வழங்கப்படவுள்ளது. இது, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.









