தடையற்ற உள்நாட்டு நிலக்கரி விநியோகத்தால் இறக்குமதி குறைந்தது: மத்திய அமைச்சா் மக்களவையில் தகவல்
மத்திய அமைச்சகங்கள், நிலக்கரி நிறுவனங்கள், ரயில்வே ஆகியவற்றிற்கிடையேயான ஒருங்கிணைப்பால் நிலக்கரியின் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவு நிகழாண்டில் 16 சதவிகிதம் அதிகரித்து









