‘கேஜரிவால் பிரசாரங்களில் காட்டும் ஆா்வத்தைதில்லி வளா்ச்சிப் பணிகளில் காட்டுவதில்லை’
தோ்தல் பிரச்சாரங்களில் காட்டும் ஆா்வத்தை தில்லி வளா்ச்சிப் பணிகளில் முதல்வா் கேஜரிவால் காட்டுவதில்லை என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தில்லி பிரசாரத்தில் புதன் கிழமை குற்றம் சாட்டினாா்








