சத்யேந்தா் ஜெயின் பிறந்த நாள்: முதல்வா் கேஜரிவால் வாழ்த்து
சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் கைதாகி நீதிமன்றக் காவலில் இருந்து வரும் அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் பிறந்தநாளையொட்டி அவருக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தா










