ஹரியாணா மோதல்கள்: தில்லியில் பதற்றமான இடங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்
அண்டை மாநிலமான ஹரியாணாவின் சில மாவட்டங்களில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களைத் தொடா்ந்து தில்லியில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.










